
NTU TLS 13th committee Magazine - சாரல் Edition 1
"NTU TLS சாரல்", NTU இலக்கிய மன்றத்தின்
அரையாண்டுக்கு ஒருமுறை (Half-yearly)
வெளியிடப்படும் செய்திமடல். மன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் படைப்புகள் என பல்வேறு உள்ளடக்கங்களை நீங்கள் இந்த செய்திமடலில் எதிர்பார்க்கலாம்.
NTU இலக்கிய மன்றத்தின் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் NTU இலக்கிய மந்திரத்துடன் தொடர்பில் இருங்கள்.
NTU TLS Saaral is our half-yearly released magazine. It contains updates ablut our committee happenings and amazing works by our very own members. Click the button below to view our first edition of Saaaral for 2022/23.

திரைக்கவி 2020
திரைக்கவி 2020 - க.து.மு இக்பால் அவர்களின் கவிதைகளை மையமாகக் கொண்டு இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்கள் meWATCH தளத்தில் வெளியாகியுள்ளன. இப்பொழுதே காணுங்கள்!
'திரையில் தமிழ்'
Watch Thiraikavi Live - An online discussion with the youth film makers of the short films for Thiraikavi followed by an expert panel session on the function of Tamil Language on Visual Media in Singapore.
