top of page
AA Logo New.png

NTU Tamil Literary Society Alumni Association

தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் 

Project ஃ

10.jpg
11.jpg
12.jpg

An Overseas Community Involvement Project (OCIP) initiative in which we aided a Tamil community overseas. We chose Myanmar Tamil Community for our first visit and targeted two schools in Peelikan and Dalla to improve their infrastructure. We gave study aids, refurbished their tables & chairs, with added technological gadgets such as the projector & computers. We also did a quick course on using the computer for youths who helped out at the school. Art lessons, Tamil games, soccer and many more fun activities were held for younger children also. It also added up as a cultural exchange and self-learning experience for the 10 of us who went over. In overview, it was a successful OCIP and we intend to continue this project in the near future as well. We are planning to continue this initiative. Currently, we are researching other countries where we can extend our help for Tamil communities as well. 

 

Project ஃ - வெளிநாட்டுக்கும் சென்று முடிந்த உதவியை செய்ய முன்னால் மாணவர் சங்கம் முன்பட்டது. சமூக நலத்திட்டம் ஃ, மன்றத்தின் வெளிநாட்டு சமூக ஈடுபாட்டு திட்டமாகும். மியான்மரில் இருக்கும் தமிழ் சமூகத்தினர் தமிழ் மொழியை பேணிக் காக்க செய்யும் முயற்சிகளுக்கு மெருகுசேர்த்து ஆதரவு அளிக்க  இந்த 5 நாள் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அணியில் மாணவர்களையும் முன்னாள் மாணவர்களையும் சேர்த்து  மொத்தம் 9  பேர் இருந்தனர். மியான்மரில் டல்லா மற்றும் பீலிக்கன் கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்குச் சுகாதார முதலுதவி வகுப்புகள், ஓவிய வகுப்புகள் நடத்தப்பட்டது. அங்குள்ள மாணவர்களுக்கு கணிணி வசதிகளும் செய்து கொடுத்து, தமிழில் எப்படி தட்டச்சு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுகொடுத்தனர். பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கவும் உதவி செய்தனர். மாணவர்களுக்கு இரவில் சுடரொளிக் கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தெனாலி ராமன் நாடகத்தை NTU முன்னாள் மாணவர்கள் அரங்கேற்றினர்.

13.jpg
14.jpg
16.jpg
17.jpg
bottom of page