top of page
Black Washed Wall
AA New WHITE Logo.png

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்

தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் 

NTU Tamil Literary Society Alumni Association

  • Facebook
  • YouTube
  • Instagram
Latest

கலங்கரை விளக்கம்

கப்பல்களுக்கு வழி காட்ட கலங்கரை விளக்கம் எவ்வாறு பயன்படு கிறதோ, அதனைப் போல், தமிழெனும் கடலில், முக்கியமாக நாம் அறிந்திருக்க வேண்டிய இலக்கியப் படைப்புகளை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக்க் காண்பிப்பதே இந்த “கலங்கரை விளக்கம்” திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு நூலும் அது எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. நூலின் பெயரை அழுத்தியவுடன், அதனைப் பற்றிய சிறு விளக்கமும், அந்த நூலைப் படிக்கக்கூடிய இணையத்தளத்தின் முகவரியும், அல்லது அதன் சம்மந்தப்பட்ட விவரங்கள் உள்ள இணையத்தளத்தின் முகவரியும் தோன்றும்.

அகத்தியத்தில் ஆரம்பித்து, பாரதியின் படைப்புகள் வரை உள்ள முக்கியமான 70 இலக்கியங்களைத் தொகுத்துள்ளோம். இது முதல் கட்டம் தான், அடுத்து வரும் கட்டங்களில் படிப்படியாக மேலும் நூல்கள் சேர்க்கப்படும்.

எழுத்துரு

Image by Luke Chesser

செய்யுளைக் கண்டுபிடி

Crayons

இளவேனில் 2021

Methods for Parents 3.jpg
Methods for Parents 1.jpg
Methods for Parents 4.jpg
Methods for Parents 2.jpg
Home Decor

வீட்டுல இரு, விருவிருப்பா இரு

NTU தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சேர்ந்து வழங்கும் ஒரு புதிய முயற்சி.

நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் சுருசுருப்பாக இருக்கவும், புதிதாக கற்றுக்கொள்ளவும் இந்த முயற்சி, நீங்களும் செய்து பாருங்கள், பகிருங்கள்

திட்டங்கள் | PROJECTS

1.jpg

Project ஃ

Project ஃ - வெளிநாட்டுக்கும் சென்று முடிந்த உதவியை செய்ய முன்னால் மாணவர் சங்கம் முன்பட்டது. சமூக நலத்திட்டம் ஃ, மன்றத்தின் வெளிநாட்டு சமூக ஈடுபாட்டு திட்டமாகும்...

An Overseas Community Involvement Project (OCIP) initiative in which we aided a Tamil community overseas. We chose Myanmar Tamil Community for our first visit and targeted two schools in Peelikan and Dalla to improve their infrastructure...

1.jpg

Project சகோ

இது ஒரு பாடநெறி அடிப்படையிலான திட்டமாகும். இதில் TLS முன்னாள் மாணவர்கள் தங்கள் TLS தற்போதைய மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை மற்றும்...

A series of career related workshops aimed at helping our NTU juniors hone their Excel, resume writing, interview, and job search skills...

1.jpg

இளவேனில் 

தமிழ் மொழி மாதத்தில், தமிழ் சமூகத்திற்காக, NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இளவேனிலாகும்...

Annual event organized by NTU TLS Alumni Association in conjunction with month long Singapore Tamil Language Festival (TLF)... 

2.jpg

LCIP

பொங்கல் உள்ளூர் சமூக ஈடுபாட்டுத் திட்டம் (LCIP) உடன் NTU TLS இணைந்து பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ் சமூகத்திற்கு உதவ மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் தீவிரமாக முயன்று வருகிறது.

Pongal Local Community Involvement Program (LCIP) event was done jointly with NTU TLS Pongal in 2019. We are also actively looking to collaborate with other community parties to help our Tamil community.

Our Projects
Newspapers

செய்திகள்|NEWS

News
Gallery

கடந்து வந்த பாதை | HISTORY

History
Contact Us
எங்களைத் தொடர்பு கொள்ள  | Contact Us

Thanks for submitting!

Subscribe to Us for the latest Updates!

Thanks for submitting!

bottom of page