ஆதி உண்டு, அந்தம் இல்லை!

தமிழன் மூச்சு இருக்கும் வரை!

  • Facebook Icon
  • Youtube 2 Icon
  • Instagram Icon
Copyright 2020 NTU Tamil Literary Society

திரைக்கவி 2019

Thiraikkavi is an exciting new event initiated by NTU TLS to present Tamil Literature to students and the public through short films. Movies and videos have become a primary source of entertainment and information in the 21st century. With the rapid growth in technology, smartphones have become better equipped with cameras, making it easy for anyone to make their own videos. Needless to say, the youth have caught on and now take videos almost every day to upload on their social media accounts. It is in line with this lifestyle, that our TLS decided to bridge Tamil Literature as well as Short Filmmaking and organise Thiraikkavi, a short film screening and dialogue session, during the Tamil Language Festival.

 

During the event, short films created by students were screened, and dialogue sessions were conducted in between films to engage the directors with the audience. Questions about the filmmaking process, elaborations and suggestions on certain ideas and concepts, and the general feedback were given during these sessions. The second half of the event saw an engaging panel session with experts from the academic sector as well as in the film industry. They include Ms Bharathi Rani, Mr Saleem Hadi, Dr Vasugi Kailasam, and Dr Elavazhagan Murugan. This panel discussion was moderated by our very own alumnus, Mr Arun Vasudev.

 

Some key discussion points included the ability to preserve the Tamil language and culture through film mediums and the potential to spread Tamil Literature to the rest of the world and not just be limited to a Tamil speaking audience. The extent to which films/videos would replace books, or whether they could be considered literature was discussed as well.

 

Indeed this key discussion points sparked a variety of responses from the panellists and audience alike. With such rapid growth in technology, it is important for us to adapt quickly and act in the interest of preserving our culture, and finding solutions to problems that may arise. We believe that Thiraikkavi is a step in the right direction to strengthen the bridge between Tamil and Films, and hope to continue this tradition in the years to come.

மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தை சுவாரஸ்யமான முறையில் வழங்குவதற்காக NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் மற்றொரு முயற்சிதான் திரைக்கவி. இன்றைய இளைஞர்களுக்கு இடையே பரபரப்பாக பேசப்படும் தலைப்புகளில் திரைப்படங்களும் முக்கியமான ஒன்று. குறும்படங்கள் எடுப்பதும் காணொளிகள் உருவாக்குவதும் இன்றைய இளையர்கள் இடையே புதிய நடைமுறை வழக்கமாக இருந்துவருகிறது. இதற்கு இனங்கிதான் எங்கள் மன்றம் தமிழ் இலக்கியத்தையும் குறும்படங்கள் எடுப்பத்தையும் ஒன்றிணைத்து திரைக்கவி என்ற ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியை தமிழ் மொழி மாத முயற்சிகளுடன் ஒன்றிணைந்து வழங்கியது.

 

திரைக்கவி நிகழ்ச்சியில் சில மானவர்காளால் oதயாரிக்கப்பட்ட  குறும்படங்களின் திரையிடல் மற்றும் இதுக்குறித்த சுவாரஸ்யமான உரையாடல் இடம்பெற்றது. பார்வையாளர்கள் கேள்விகள் கேட்க, இயக்குனர்களும் தங்கள் பதில்களையும் கருத்துகளையும் அளிக்க, தமிழ் இலக்கியத்திற்கும் குறும்படங்களுக்கும் இடையே ஒரு பாலம் மெல்ல உருவாவதை கண்டோம்.  கடைசியில் இடம்பெற்ற உரையாடலில் நான்கு சிறப்பு பேச்சாளர்களான செல்வி பாரதி ராணி, திரு சலீம் ஹடி, முனைவர் வாசுகி கைலாசம் மற்றும் முனைவர் இளவழகன் முருகன் ஆகியோர் தங்கள் அறிவுப்பூர்வமான கருத்துகளை தெரிவித்தனர். உரையாடலை ஒருங்கிணைத்தவர் எங்கள் NTUவின் முன்னால் மாணவர் திரு அருண் வாசுதேவ்.

 

என்றும் மாறும் இவ்வுலகில் தமிழ் கலாச்சாராத்தையும் இலக்கியத்தையும் பாதுகாக்கும் வகையில் மட்டுமல்லாமல், தமிழ் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கலாம் என கூறப்பட்டது. படங்கள் அல்லது குறும்படங்கள் புத்தகங்களின் இடத்தை பிடித்து விடுமா அல்லது இரண்டும் ஒன்றிணைந்து தமிழை பாதுகாக்குமா என்பதும் விவாதிக்கப்பட்டது. திரைக்கவி நிகழ்ச்சியில் உருவான கேள்விகள், யோசனைகள், மற்றும் குறும்பட தயாரிப்பு குறிப்புகள் நிச்சயமாக நாளைய இளைஞர்களின் தமிழை வளர்க்க வழிவகுக்கும்.

Project Directors: Sunder Nagayah and Prashat Kumar