top of page

Uthraa 2018

A biennial production, this year’s Uthraa weaved dance and technology into the storyline of the drama. The rotating platforms were an example of this, where they helped to switch between sets with the press of a button. Over a hundred people were involved in the meticulous process of bringing this production to life. The show was supported by over 1000 spectators and was well received by most viewers.

 

Uthraa 2018 decided to focus on mental health and how neglecting it affects an individual’s life. The protagonist, Raagav, was depicted in a downward spiral, encountering numerous problems as the play progressed.He had a really strong support system that consisted of his co-stars who were also his best friends. However, his emotions overrode his rationality to accept help from his friends revealing that one needs to come to terms with himself first.

Uthraa 8.jpg

மனிதனுக்கு வாழ்வில் பல சங்கடங்கள் நேரலாம். அது அவனது குணம், பண்புகள் அனைத்துக்கும் எதிராக அமையலாம். ஆனால், அதன் விளைவாக ஒருவன் தனது குண நலன்களை மாற்றிக்கொண்டால், அவன் தனது அடையாளத்தை இழக்கிறான் என்பதை கதாபாத்திரங்கள் தத்ரூபமாக எடுத்து காட்டினர். இதன் விளைவாக ஒருவன் தன்னை சுற்றியுள்ளவர்களையம் அவனுக்கு அன்புக்குரிந்தவர்களையும் இழக்கிறான். எனவே, உதவி தேவை என்ற சூழலில் அதனை ஏற்றுக்கொண்டு, தன் மன ஆரோக்கியத்தையும் உறவுகளையும் காப்பாற்றிக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் உத்ரா யானுமவன் அமைந்தது.

இத்தகைய உன்னதமான கருத்தை வசனகர்த்தாக்களின் அருமையான வசனம், நடிகர்களின் உணர்வுபூர்வமான நடிப்பு, நடன கலைஞர்களின் நளினமான ஆடல், பல்வேறு தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்தி எடுத்துரைத்தோம்.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை வழிநடத்திய எங்கள் தலைமைக்குழுவுக்கு எங்கள் நன்றி.

Chairperson - Suganthi Periasamy

Executive Producer - Rubaneshwaran Gnanasubramanian

Director - AR Subbu Adaikalavan

Assistant Director - Ma Divyatharsini

Creative Manager - Kalaivani Murugappan

Dance Coordinator - L.Madhuvanthi

Production Manager - M.Theerthana

Technical Manager - S Zabeer Ahmed

Uthraa 1.jpg
bottom of page